Posts

Showing posts from October, 2020

Database connection basics

                  M.Sarulatha Assistant Professor Dept of CA,JJC.               ASP.Net has the ability to work with a lot of data. The most common are Oracle and Microsoft SQL Server. But with the rest of the database, the logic behind working with them all is very similar.             In our example, we will look at working with Microsoft SQL Server as our database. For learning purposes, one can download and use Microsoft SQL Server Express Edition. This free software is provided by Microsoft. While working with details, the following concepts are common to all details. 1. Connectivity - Working with data in a database, the first obvious step is communication. Database connections usually have the parameters specified below.             1. Database name or...

தமிழ் நாடக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்

                               முனைவர்கி.கோவிந்தன் முன்னுரை கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல் , இசை , நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.    இவற்றுள் நாடகம் தொன்மையும் , தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும் , இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து , மேடைநாடகங்களாக மாறி , இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ்நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது.   தமிழ்நாடகத்தின் தொன்மை       தொல்காப்பியர் ” நாடக வழக்கினும் ” என்று நாடகத்தைக் குறிப்பிடுகிறார்.      சிலப்பதிகாரம் நாடகக்கூறுகளுடன் நாடகக் காப்பியமாகவே திகழ்கிறது.   கூத்தாட் டவைக்குல்லாத் தற்றே என்ற குறள் வழி நாடக அரங்கம் இருந்த செய்த...

ஹைக்கூ கவிதைகள்

முனைவர் கி.கோவிந்தன் உதவிப் பேராசிரியர் தமிழ் இலக்கியம்  காலந்தோறும்  பல்வேறு வகையான பாடுபொருளுக்கும் புதிய இலக்கிய வடிவங்களுக்கும்  இடங்கொடுத்து  தன்னை வளப்படுத்திக் கொண்டுள்ளது. அவ்வரிசையில்  குறிப்பிடத்தக்கது ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ. கீழ்த்திசைப் பௌத்தச் சிந்தனையில் முகிழ்த்துச், சீனத்துப் பண்பாட்டில் திளைத்து, ஜப்பானிய அழகுப்பார்வையில் மலர்ந்து கவிதை மணம் வீசும் ஹைகூ 15 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றது. இந்த ஜப்பானிய கவிதை வடிவத்திற்கென்று நீண்ட வரலாறுண்டு  இது வளர்ச்சிபெற்று  வந்த காலகட்டத்தை  பின்வருமாறு பிரிப்பர்.  நாராக் காலம் (கி.பி. 700 முதல் 794  வரை)  ஹபாயன் காலம் (கி.பி. 794 முதல் 1192 வரை)  கமெக்கூரா காலம் (கி.பி. 1192 முதல் 1332 வரை)  நான்போக்குச்சாக் காலம் (கி.பி. 1332 முதல் 1630 வரை)   எடோ காலம் (கி.பி. 1603 முதல் 1863 வரை)  டோக்கியோ காலம் (கி.பி. 1863 க்கு அடுத்தது) இவற்றுள் எடோ காலத்தில்தான் 5-7-5  என்ற அசை அமைப்பிலான சீன ஜப்பானிய மொழிக் கலவையாக ஹைக்கூ கவிதை தோற்றம் பெற்றது. ஹைக்கூ ப...

General Software Features and Trends

  M.Sarulatha Assistant Professor Dept. of CA., JJC. Introduction           Now a days software projects are becoming more and more complex — in size, sophistication, and technologies used. Most software products are used by huge number of people, not only that, these software support different national languages and come in different sizes and shapes — desktop, standard, professional, Enterprise Resource Planning (ERP) packages and so on. Almost all application software products (like word processors, ERP packages) support more than on hardware and/or software platform. For example, we have web browsers for the PC and Mac; we have database management systems that run on MVS, UNIX, Windows NT, and Linux and so on. The competition and the advancements in technology are driving software vendors to include additional functionality and new features to their products— just to stay in business. The Information Technology is revolutio...